409.

பொருக்கெனஅவனி...க...கொடி முறுவல் பூப்ப,
அரக்கர்கோமகனை நோக்கி, 'ஆண்மை அன்று;
                           அழகும் அன்றால்
செருக்கு உறுதவத்தை, கற்பின் தெய்வத்தை,
                           திருவை இன்னே
வெருக் கொளச்செய்வது ! ஐயா !' என, இவை
                           விளம்பலுற்றாள்;

     அரக்கர் கோமகனை -இராவணனை. இங்கே ஐந்து பாடல்கள் 408
முதல் 412 வரை. மண்டோதரி இராவணனை
 நோக்கிப் பேசியதாகவருவன.
இத்ததைய குறிப்பு கம்பர் வேறெங்கும் அமைத்ததாக இல்லை.      (149-2)