என்றார்;இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாறக் கன்றாநின்றார்,காலும் எயிற்றார், கனல் கண்ணார்; ஒன்றோ ?மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா ! பொன்றா வஞ்சம்கொண்டவர் இன்னும் புகல்கின்றார்;
அரக்கியர் சீதையைமனங்கொளத் தேற்ற வெருட்டி உரப்பியவாறு சொல்லப் பெறுகிறது. (156-2)