என்றுஅருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத் துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன் பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி தன் தனிக்கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின்.
சுருதி நாயகன் -இராமன், ஏல்வை - பொழுது. (21-2)