தோன்றினன், தனது உருக் காண; தூயவள் மூன்றுஉலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர் தேன் திகழ்திருவடி சென்னியால் தொழுது ஆன்ற பேர் அன்புகொண்டு, அறைதல்மேயினான்;
அனுமன் சீதையைக் கண்டுதிருவடி தொழுதல். (22-1)