'நிலை பெற,அயன் இருந்து, இயற்று நீலத்தின் சிலை மணிவள்ளமும் உவமை சேர்கல; "அலவன், அது" என்பரால், அறிவு இலோர்; அவர் உலைவு அறு திருமுழங்காலுக்கு ஒப்பு உண்டோ ?
இராமன் முழங்காலுக்குஒப்பு பிரமன் செய்த நீலமணியால் ஆகியவள்ளம். நண்டு என்பன பொருத்தமற்றன என்பது இப்பாடல் கருத்து. (43-1)