5. சூடாமணிப்படலம் 

424.

'சேண் தவாநெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு,தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர்அன்பினோருடன் போதியால் !
ஈண்டு யான் வரம்வேண்டினென், ஈறு இலாய் !'

     ஈறு இலாய் - முடிவுஇல்லாத அனுமனே ! ஊர் -அயோத்தி. (31-1)