"எந்தை,நின் சரணம் சரண் !" என்ற இதன்னால், முந்தை உன்குறையும் பொறை தந்தனம்; முந்து உன் சந்தம் ஒன்றுகொடித் திரள் கண்கள்தமக்கே வந்து ஓர் நன்மணி நிற்க !" என, வைத்ததும் வைப்பாய்.
காகம்எல்லாவற்றிற்கும் இரண்டு கண்களுக்கும் ஒரு மணி (ஒருபார்வை) நிற்க என வைத்து கூறப்பெறுகிறது. (77-4)