9. பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

445.

என்று அவர்ஏவு சரங்கள் இறுத்தே,
'பொன்றுவிர்நீர், இது போது' என, அங்கு ஓர்
குன்று இரு கைக்கொடு எறிந்து, அவர் கொற்றம்
இன்று முடிந்ததுஎனத் தனி ஆர்த்தான்.

     பொன்றுவிர் -அழிவீர். கொற்றம் - வெற்றி.                (57-1)