10.அக்ககுமாரன்வதைப் படலம் 

448.

தடுவையின்மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது
                                     என்ன;
அடு புலி அனையவீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
நெடு மணிமுழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது
                                    அன்றே.

     இப்பாடலை  5737 ஆம்பாடலோடு ஒப்பிடுக.             (12-1)