449.

பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள்
                          சுற்ற,
முத்தினில்கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
மத்த வெங்கரிகள் யாவும் மழை என இருண்டு
                          தோன்ற
தத்திய பரிகள்தன்னின் சாமரை தழைப்ப,-போனான்.

     இப்பாடலை 5729 ஆம்பாடலோடு ஒப்பிடுக.             (15-1)