450.

தீய வல்அரக்கர்தம்மில் சிலர் சிலர் செம் பொற்
                            சின்னம்
வாயின் வைத்துஊத, வீரர் வழி இடம் பெறாது
                            செல்ல,
காயும் வெங்களிறு, காலாள் கடும் பரி, கடுகிச்
                            செல்ல
நாயகன்தூதன்தானும் நோக்கினன்; நகையும்
                            கொண்டான்

     இப்பாடலை, 5731 ஆம்பாடலோடு ஒப்பிடுக.               (16-1)