464.

செறுத்துஎழுந்திடும் அரக்கர்கள் திசை திசை
                                நெருக்கி,
மறித்து வெஞ்சமர் மலைதலும், மாருதிக் கடவுள்
கறுத்து வஞ்சகர்சிரத்தொடு கரம் புயம் சிதறிப்
பொறித்தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை
                                மரத்தால்.

     பொறி தெறித்திட -நெருப்புப் பொறி பறக்க.             (59-1)