எடுத்து நாண்ஒலி எழுப்பினன்; எண் திசைக் கரியும் படித் தலங்களும்வெடி பட, பகிரண்டம் உடைய, தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம் கொண்டு அடுத்து, அம்மாருதி அயர்ந்திட, அடு சரம் துரந்தான்
இந்திரசித்துவின்செயல் (71-1)