என்னக்கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத் தன் ஓர்ஆற்றலின் மாருதி சாற்றுவான்; 'என் ஓர்நாயகன் ஏவலின், வாரிதி- தன்னைத் தாண்டிவந்தேன், உனைக் காணவே.'
வாரிதி - கடல்.உனை - இங்கு இராவணனை. (108-1)