"ஏத நாள்இறந்த சால" என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து ஆதலான், உணர்வுதீர்ந்து வருந்தினம், அளியம்; எம்மைச் சாதல் தீர்த்துஅளித்த வீர ! தந்தருள் உணவும்' என்ன, 'போதும் நாம்,வாலி சேய்பால்' என்று, உடன் எழுந்து போனார்.
இப்பாடலை 6018ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர ! - அனுமனே. வாலிசேய் - அங்கதன். (11-2)