'நன்று' என,அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்து, சென்று, உறுபிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே, ஒன்றின் முன்ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென் பிரசம் எல்லாம் தின்றுதின்றுஉவகைகூரும்-தேன் நுகர் அளியின் மொய்த்தே.
நரலை - கடல். மதுவனம்அழித்தல். (11-4)