490.

'உரம் கிளர் மதுகையான்தன் ஆணையால், உறுதி
                                கொண்டே,
குரங்கு இனம்தம்மை எல்லாம் விலக்கினம்;
                            கொடுமை கூறி;
கரங்களால் எற்றநொந்தேம்; காலலோய் !'
                            என்னலோடும்,
'தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தநயன்
                            போலும்.'

     தாதை - வாலி - தநயன்- அங்கதன்.                  (11-9)