ஏற்று ஒருகையால் குன்றை இருந் துகள் ஆக்கி, மைந்தன் மாற்று ஒருகையால் மார்பில் அடித்தலும், மாண்டான் என்ன, கூற்றின் வாய்உற்றான் என்ன, உம்பர் கால் குலையப் பானு மேல் திசைஉற்றான் என்ன, விளங்கினன், மேரு ஒப்பான்.
பானு- சூரியன் (11-14)