'சேற்று இளமரை மலர்த் திருவைத் தேர்க !' எனக் காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை, நாற்றிசைமருங்கினும் ஏவி, நாயகன்- தேற்றினன்இருந்தனன்-கதிரின் செம்மலே.
மரை - தாமரை;முதற்குறை, கதிரின் செம்மல் - சுக்ரீவன். (12-1)