நோக்கின்தென் திசை அல்லது நோக்குறான், ஏக்குற்றுஏக்குற்று இரவி குலத்து உளான், 'வாக்கில் தூயஅனுமன் வரும்' எனா, போக்கிப்போக்கி, உயிர்க்கும் பொருமலான்.
இராமன் அனுமனை ஏவிஎதிர்பார்த்து இருந்தவாறு கூறியது. (14-1)