என்று,அவன் உரைத்த போது, இரவி காதலன், வன் திறல்ததிமுகன் வதனம் நோக்கியே, 'ஒன்று உனக்குஉணர்த்துவது உளது; வாலி சேய், புன் தொழில்செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.
அங்கதன்நல்லவனே என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல். (19-11)