வணங்கியசென்னியன்; மறைத்த வாயினன்; உணங்கியசிந்தையன்; ஒடுங்கும் மேனியன்; கணங்களோடு ஏகி,அக் கானம் நண்ணினான்- மணம் கிளர்தாரினான் மறித்தும் வந்துஅரோ.
மீண்டும் ததிமுகன்மதுவனம் வருதல். (19-15)