நீலனை நெடிதுநோக்கி, நேமியான் பணிப்பான்; 'நம்தம்- பால் வரும்சேனைதன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம், சால்புறமுன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி, மால் தரு களிறுபோலும் படைஞர் பின் மருங்கு சூழ.'
இராமன் நீலனைநோக்கிச் சேனைகளை அழைத்துக் கொண்டு நேர் வழியை ஆராய்ந்து செல்க எனப் பணித்தல். (49-1)