5992. | எல்லைஇகந்தார் வில்லர்;வெகுண்டார் பல் அதிகாரத் தொல்லர்,தொடர்ந்தார். |
எல்லை இகந்தார்- அளவற்றவில் வீரர்களும்; வில்லர் -; பல் அதிகார தொல்லர் - பழமையான பல்வகையான அதிகாரங்களை உடையவர்களும்; வெகுண்டார் - கோபங்கொண்டு; தொடர்ந்தார் - தேர் வீரர்களைத் தொடர்ந்து சென்றார்கள். (50) |