உலகவறவி புக்க காதை

       
  தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலா லந்தக்
கருங்கனி சிதைத்தேன்


33
உரை
34

       தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினையானது பயன் கொடுப்பத் தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன் ;