10.

         இதுவும் அது

எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி  
  புற்பனி உக்க மரத்து இலை நுண் மயிர்
அத்துணையும் பிறர் அஞ்சொலினார் மனம்
புக்கனம் என்று பொதி அறைப் பட்டார்.
உரை