12.

      மக்கள் பேறு

பொறை இலா அறிவு; போகப்   
     புணர்வு இலா இளமை; மேவத்
துறைஇலா வனச வாவி;
   துகில் இலாக் கோலத் தூய்மை;
நறைஇலா மாலை; கல்வி
   நலம் இலாப் புலமை; நன்னீர்ச்
சிறைஇலா நகரம் போலும்
   சேய் இலாச் செல்வம் அன்றே.
  
உரை