13.

        அடக்கம் உடைமை

ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
  போக்கப் படுக்கும் புலைநரகத்து உய்விக்கும்
காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும்
நாக்கு அல்லது இல்லை நனி பேணுமாறே.
  
உரை