14.

      அறமனை காத்தல்

தாரம் நல்வதம் தாங்கித் தலை நின்மின்
  ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்பு எதிர் கொள்பவே.
  
உரை