தொடக்கம்
16.
இதுவும் அது
பொய்யன்மின்;புறம் கூறன்மின்; யாரையும்
வையன்மின்;வடி வல்லன சொல்லி நீர்
உய்யன்மின்;உயிர் கொன்று உண்டு வாழுநாள்
செய்யன்மின்;சிறியாரொடு தீயன்மின்.
உரை