17.

        இதுவும் அது

கள்ளன்மின்;கள வாயின யாவையும்
  கொள்ளனமின்;கொலை கூடி வரு மறம்
எள்ளன்மின்;இலர் என்றுஎண்ணி யாரையும்
நள்ளன்மின்;பிறர் பெண்ணொடு நண்ணன்மின்.
  
உரை