தொடக்கம்
18.
உண்டி கொடுத்தலின் உயர்வு
துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்தது
எற்றுக்கு அஃது உன்னின் இதுஅதன் காரணம்
அற்றம்இல் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னு மாறே.
உரை