19.

        அருள் உடைமை

ஆற்றுமின், அருள் ஆருயிர் மாட்டெல்லாம்;
  தூற்றுமின் அறம், தோம் நனி துன்னன்மின்;
மாற்றுமின் கழி மாயமும் மானமும்;
போற்றுமின் பொருளா இவை கொண்டு நீர்,
  
உரை