20.

            இதுவும் அது

பொருளைப் பொருளாப் பொதிந்து ஓம்பல் செல்லாது
  அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்;
அருளைப் பொருளா அறம் செய்து வான்கண்
இருள்இல் இயல்பு எய்தாது என்னோ நமரங்காள்.
  
உரை