21.

    புலால் மறுத்தல்

தகாது உயிர் கொல்வானின்
     மிகாமை இலை பாவம்
அவா விலையில் உண்பான்
   புலால் பெருகல் வேண்டும்
புகா வலை விலங்காய்ப்
   பொறாது பிற ஊன் கொன்று
அவா விலையில் விற்பானும்
   ஆண்டு அதுவே வேண்டுமால்.
  
உரை