தொடக்கம்
22.
ஊன் உண்போரின் இழிதகைமை
பிறவிக் கடல்அகத்து ஆராய்ந்து உணரின்
தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை
அறவகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவின்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர்.
உரை