23.

          செவியறிவுறூஉ

உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின்
  செயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனிர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்
  
உரை