25.

      இதுவும் அது

தவத்தின் மேல்உரை தவத்திறை
     தனக்கு அலது அரிதே
மயக்கு நீங்குதல் மனம்மொழி
   யொடும்செயல் செறிதல்
உவத்தல் காய்தலொடு இலாது பல்
   வகை உயிர்க்கு அருளை
நயத்து நீங்குதல் பொருள்தனை
   அனையதும் அறி நீ.
  
உரை