26.

          இணைவிழைச்சு

எண் இன்றியே துணியும் எவ்வழியானும் ஓடும்
  உள்நின்று உருக்கும் உரவோர் உரைகோடல் இன்றாம்
நண் இன்று ஏயும் நயவாரை நயந்து நிற்கும்
கண் நின்று காமம் நனி காமுறு வாரை வீழ்க்கும்.
  
உரை