27.

      இதுவும் அது

சான்றோர் உவர்ப்பத் தனிநின்று
      பழிப்ப காணார்
ஆன்றாங்கு அமைந்த குரவர்
    மொழிகோடல் ஈயார்
வான்தாங்கி நின்ற புகழ்மாசு
    படுப்பர் காமன்
தான்தாங்கி விட்ட கணைமெய்ப்
    படுமாயி னக்கால்.
  
உரை