28.

           இதுவும் அது

மாஎன்று உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்
  பூஎன்று எருக்கின் இணர்சூடுப புன்மைகொண்டே
பேய்என்று எழுந்து பிறர் ஆர்ப்பவும் நிற்பர்காம
நோய்நன்கு எழுந்து நனிகாழ்க்கொள்வது ஆயினக்கால்.
  
உரை