29.

     இதுவும் அது

நக்கே விலாசிறுவர் நாணுவர்
      நாணும் வேண்டார்.
புக்கே கிடப்பர் கனவும்
    நினைகையும் ஏற்பர்
துற்றூண் மறப்பர் அழுவர் நனி
    துஞ்சல் இல்லார்
நற்றோள் மிகைபெரிது நாடுஅறி
    துன்பம் ஆக்கும்.
  
உரை