தொடக்கம்
3.
நெஞ்சறிவுறூஉ
நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து
கோலம் குயின்ற குழல் வாழி நெஞ்சே!
கோலம் குயின்ற குழலும் கொழும் சிகையும்
காலக் கனல் எரியின் வேம்வாழி நெஞ்சே!
காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என் வாழி நெஞ்சே!
உரை