34.
கொல்லாமை
உலகுடன் விளங்க உயர் சீர்த்தி நிலை கொள்ளின்
நிலையில் கதி நான்கின் இடைநின்று தடுமாறும் அலகில் துயர்அஞ்சின் உயிர்அஞ்ச வரும் வஞ்சக் கொலை ஒழிமின் என்று நனி கூறினர் அறிந்தார்.