4.

          இதுவும் அது

வித்தகர் செய்த விளங்கு முடி கவித்தார்
  மத்தக மாண்பு அழிதல் காண் வாழி நெஞ்சே!

மத்தக மாண்பு அழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே!

உத்தம நன்னெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே!
உரை