51.

         இதுவும் அது

யாறொடு யாழ்ஞெலிகோல் நிலவார் கொடிப்
  பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கு இவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம்.
  
உரை