52.

      பின்னும் இரண்டு உவமைகள்

ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று
  பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்து நின் தோள் நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய.
  
உரை