53.
ஆறு
வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருக்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி அறஅறும் வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.