54.

            யாழ்

எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு

 

அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண் மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.

  
உரை