55.

       தீக்கடை கோல்

கரணம் பலசெய்து கையுற்றவர்கட்கு
  அரணம் எனும்இலர் ஆற்றில் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலி கோல் அமைவர ஒப்ப.
  
உரை